மயிரிழையில் சாதனையை தவறவிட்ட ஜோ ரூட், பேர்ஸ்டோவ்!

இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரராக திகழ்ந்து வருபவர் ஜோ ரூட். விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருபவர் பேர்ஸ்டோவ். இருவரும் இந்த வருடத்தில் நம்பமுடியாத அளவில் பேட்டிங் செய்து ரன்கள் குவித்து வருகின்றனர். இந்த வருடம் இருவரும் 1000 ரன்களை கடந்து பெருமை சேர்த்தனர். மேலும், ஒரே வருடத்தில் அதிக ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற அவர்களுக்கு அதிக வாய்ப்பு இருந்தது. இதற்கு முன் அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் … Continue reading மயிரிழையில் சாதனையை தவறவிட்ட ஜோ ரூட், பேர்ஸ்டோவ்!